காலைக்கு மாலை மாற்றமா ?
இல்லை !
கடலுக்கு மலை மாற்றமா ?
வேலைக்கு ஓய்வு மாற்றமா ?
இல்லை !
வேதனைக்கு சோதனை மாற்றமா ?
நினைவிற்கு நிகழ்வு மாற்றமா ?
இல்லை !
கனவிற்கு கற்பனை மாற்றமா ?
காலத்தின் மாற்றங்கள் பற்பல
அவை இயற்கையின் காவியங்களே !
Monday, May 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சோதனை மறுமொழி
//காலைக்கு மாலை மாற்றமா ?
இல்லை !
கடலுக்கு மலை மாற்றமா ?
வேலைக்கு ஓய்வு மாற்றமா ?//
அருமை.. காலையும் மாலையும் இயற்க்கையின் அங்கங்கள். மாற்றம் அல்டர்நேட்டிவ் இல்லை. அருமையான சிந்தனைங்க அக்கா.
வருக ரசிகன் - நன்றி கருத்துக்கு
Post a Comment